Govi. Chezhian | "விரைவில் நிரப்பப்படும்.." - உறுதியாக சொன்ன அமைச்சர்

விரைவில் நிரப்பப்படும்.."

Govi. Chezhian | "விரைவில் நிரப்பப்படும்.." - உறுதியாக சொன்ன அமைச்சர் #GoviChezhian #dmk #thanthitv துணைவேந்தர் பதவிகள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் கோவி.செழியன் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகள் விரைவில் நிரப்பப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார். கிண்டி பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கலாம், என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com