PMK | Anbumani Ramadoss | "ராமதாஸின் உழைப்பை திருடுவதற்கு சமம்" - பாமக MLA அருள் பரபரப்பு பிரஸ்மீட்
“மகன் என்பதற்காக ராமதாஸின் உழைப்பை திருட முடியாது“
“திமுகவிலிருந்து பல்வேறு கட்சிகளுக்கு சென்று இப்போது பாமகவில் இணைந்து கட்சியை கைப்பற்ற துடிக்கும் பாலு“ - பாமக எம்.எல்.ஏ அருள்
“தவறான உதாரணமாக அன்புமணி மாறி விடக்கூடாது “
“தவறான உதாரணமாக அன்புமணி மாறிவிடக்கூடாது என்பதற்காகத் தான் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்“ - பாமக எம்.எல்.ஏ அருள்
Next Story
