Selvaperunthagai | EPS | "முதல்வர் மீது எனக்கு வருத்தம்.." - மனம் திறந்து பேசிய செல்வப்பெருந்தகை

x

ஊழல் புகாரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எந்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலை அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்