India US Trade Deal | இறுதி ஆகிறது..!

இறுதி ஆகிறது..!

#indiausdeal #indiausrelations #moditrump இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அடுத்த வாரம் இந்திய குழு அமெரிக்கா பயணம் அமெரிக்கா - இந்தியா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் இறுதி செய்யப்படும் என மத்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், ஏற்கனவே இருதரப்பினரும் காணொளி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவின் தலைமை பேச்சுவார்த்தையாளர் தர்பன் ஜெயின் தலைமையில் குழு அடுத்த வாரம் அமெரிக்கா பயணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com