செங்கோட்டையன் பேசிய கருத்து மதிமுக தொண்டர்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக துரை வைகோ தெரிவித்தார். அவர் நா தவறி பேசியிருக்கலாம் என்றும், இனி இதுபோன்ற பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.