TN Election 2026 | "சந்தோஷமா இருக்கு" - புன்னகையோடு ஓட்டு போட வந்த நடிகைகள்

"சந்தோஷமா இருக்கு" - புன்னகையோடு ஓட்டு போட வந்த நடிகைகள்

"சந்தோஷமா இருக்கு" - புன்னகையோடு ஓட்டு போட வந்த நடிகைகள் #tnelection #tnelection2026 #keerthysuresh #aiswaryarajesh #thanthitv ஜனநாயக கடமையாற்றிய நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் சட்டமன்ற தேர்தலையொட்டி நடிகை கீர்த்தி சுரேஷ் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com