Congress Vs BJP ``உங்களுக்கே உறுத்தல’’ - தமிழிசை பேச்சு.. காங்கிரஸ் ஆவேச பதிலடி
``உங்களுக்கே உறுத்தல’’ - தமிழிசை பேச்சு.. காங்கிரஸ் ஆவேச பதிலடி
Congress Vs BJP ``உங்களுக்கே உறுத்தல’’ - தமிழிசை பேச்சு.. காங்கிரஸ் ஆவேச பதிலடி
#congress #bjp #tamilisaisoundararajan
மாணவர்களை வழிநடத்துவது குறித்து பாஜகவில் இருந்து கொண்டு பேசுவதற்கு உங்களுக்கே உறுத்தவில்லையா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.