Thirumavalavan | இலங்கையில் பிரபாகரன் வீடு இருந்த இடம் இதுதானா? நேரில் சென்ற திருமாவளவன்
இலங்கையில் பிரபாகரன் வீடு இருந்த இடம் இதுதானா? நேரில் சென்ற திருமாவளவன்
#thirumavalavan | #vck | #prabakaran Thirumavalavan | இலங்கையில் பிரபாகரன் வீடு இருந்த இடம் இதுதானா? நேரில் சென்ற திருமாவளவன் இலங்கை சென்றுள்ள விசிக தலைவர் திருமாவளவன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியைப் பார்வையிட்டார். தொடர்ந்து, செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘அணையா விளக்கு’ நினைவுத் தூபிக்குச் சென்ற அவர், மலரஞ்சலி செலுத்தி மரியாதை தெரிவித்தார்.
