NTK | Seeman | சர்க்கார் போஸ்டர் தான் பிரச்சினையா?- கலாய்த்த சீமான்
சர்க்கார் போஸ்டர் தான் பிரச்சினையா?- கலாய்த்த சீமான்
தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்கு களத்தில் போராடி வருகிறோம், ஆனால் சர்க்கார் படத்தின் போஸ்டர் கிழித்தது மிக பெரிய பிரச்சினையாக சட்டசபையில் பேசுவதாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்
#Seeman #NaamTamilarKatchi #Sarkar #SarkarPoster #TamilNaduAssembly #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
