உச்ச அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கா? நாடாளுமன்றத்திற்கா?
நாட்டில் உச்சப்பட்ச அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கா? நாடாளுமன்றத்திற்கா? என்ற பேச்சு இந்திய அரசியல் களத்தில் எழுந்திருக்கிறது. ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட குடியரசு நாடாகிய இந்தியாவில் இதுபோன்ற ஒரு விவாத கேள்விகூட அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு, இன்றைய அரசியலில் அதிகாரம் யாருக்கு? என்ற ஒரு பேச்சை எழுப்பியிருக்கிறது, இந்த விவகாரத்தில் நடப்பது என்ன? என்பதை விரிவாக பார்ப்போம்.
Next Story
