Supreme Court | ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக பேசுகிறதா ? - உயர்நீதிமன்றம் கேள்வி
ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக பேசுகிறதா ? - உயர்நீதிமன்றம் கேள்வி
Supreme Court | ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக பேசுகிறதா ? - உயர்நீதிமன்றம் கேள்வி #supremecourt #Governor #dmk #thanthitv தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கில் ஆளுநர் ஒப்புதல் பெறப்படவில்லை என்ற வாதத்திற்கு, "ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்ட திமுக, இப்போது ஆளுநர் அதிகாரம் பற்றி பேசுகிறதா?" என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
