உடல் நலன் காரணத்தால் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து விலகுவதாக வும், விலகலை கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார்.