தவெகவில் சத்யராஜ் மகனா? - அவரே சொன்ன பதில்

x

தாம் தளபதி விஜய்யோட ரசிகர் என்பதால் கட்சியில் இருக்கிறேன் என்று சொன்னால் எப்படி என்று நடிகர் சிபி சத்யராஜ் தெரிவித்துள்ளார். இவர் நடித்த டென் ஹவர்ஸ் திரைப்படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ள நிலையில், சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமைதிப்படை போன்று அரசியல் கதை வந்ததால் நடிப்பேன் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்