TNAssembly | “ஜல்லிக்கட்டு என்ன கிளாடியேட்டரா?” | அமைச்சர் நிர்மல்குமார் விமர்சனம்
“ஜல்லிக்கட்டு என்ன கிளாடியேட்டரா?” | அமைச்சர் நிர்மல்குமார் விமர்சனம்
மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டத்தால் தான் ஜல்லிக்கட்டு மீண்டும் வந்தது என்றும், அதை தாங்கள் தான் கொண்டு வந்ததாக அனைவரும் உரிமை கொண்டுகிறார்கள் என அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்தார் #NirmalKumar #Jallikattu #JallikattuArena #TamilNaduAssembly #JallikattuProtest #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
