தனிக்கட்சி தொடக்கமா..? ஓபிஎஸ் அதிரடி பதில்

x

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். மேலும், தவெகவில் இணைந்த செங்கோட்டையனுடன் தாம் தொடர்பில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஓபிஎஸ், செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தை கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்