Street Interview | அதிமுகவின் கடன் தள்ளுபடி அறிக்கை வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியா? - கோவை பெண் கருத்து

அதிமுகவின் கடன் தள்ளுபடி அறிக்கை வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியா?

#ThanthiStreetInterviews | #EPS | #Loan | #Kovai | #ThanthiTV Street Interview | அதிமுகவின் கடன் தள்ளுபடி அறிக்கை வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியா? - "ரொம்ப ரொம்ப நல்ல திட்டம்-ங்க" - கோவை பெண் கருத்து நடைபாதை சிறுவியாபாரிகளின் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து மக்கள் குரல் பகுதியில் கோவை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..

X

Thanthi TV
www.thanthitv.com