Minister Vinoth | "குளறுபடிகள் விரைவில் சரிசெய்யப்படும்" – அடித்து சொன்ன அமைச்சர் வினோத்

"குளறுபடிகள் விரைவில் சரிசெய்யப்படும்" – அடித்து சொன்ன அமைச்சர் வினோத்.

Minister Vinoth | "குளறுபடிகள் விரைவில் சரிசெய்யப்படும்" – அடித்து சொன்ன அமைச்சர் வினோத் #ministervinoth #tvk #tnpolitics #thanthitv இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும் என்றும், விதை நெல் மானியத்தில் உள்ள குளறுபடிகள் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com