TN | Employment |"195 நாட்களில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள்" தொழிற்துறை கொடுத்த அப்டேட்
"195 நாட்களில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள்" தொழிற்துறை கொடுத்த அப்டேட்
TN | Employment |"195 நாட்களில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள்" தொழிற்துறை கொடுத்த அப்டேட் #tn #employment #tvk #cmvijay #thanthitv தமிழகத்தில் கடந்த 195 நாட்களில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 811 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 1 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக தொழில்துறை தெரிவித்துள்ளது
