நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத்தலைவர் முதல் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வீட்டிலேயே யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.