சர்வதேச திரைப்பட விழா - தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதி உதவி

விழாவை துவக்கி வைக்க வருமாறு முதலமைச்சருக்கு அழைப்பு
சர்வதேச திரைப்பட விழா - தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதி உதவி
Published on

சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 12 ஆம் தேதிமுதல் 19 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இதில், 55 நாடுகளைச் சேர்ந்த 150 படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த விழாவிற்கு தமிழக அரசு சார்பில் 75 லட்ச ரூபாய் நிதியை விழாக்குழுவைச் சேர்ந்த நடிகர் மோகன், நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்டோரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வழங்கினார். அப்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை 17 வது சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைக்க வருமாறு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com