Annamalai | Karaikal | காரைக்காலில் அண்ணாமலை இறங்கியதும் சோதனை

காரைக்காலில் அண்ணாமலை இறங்கியதும் சோதனை

Annamalai | Karaikal | காரைக்காலில் அண்ணாமலை இறங்கியதும் சோதனை #BJP #Annamalai #Karaikal காரைக்காலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை... சுமார் 20 நிமிடங்கள் சோதனை நடைபெற்ற நிலையில், சோதனைக்கு பின் அவர் பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்றார்...

X

Thanthi TV
www.thanthitv.com