காதர் மொய்தீனின் மனைவியை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்

சிறுபான்மை பிரிவு கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் திருச்சி பயணம் - காதர் மொய்தீனின் மனைவியை சந்தித்து நலம் விசாரித்தார்
காதர் மொய்தீனின் மனைவியை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்
Published on

திமுகவின் சிறுபான்மைப் பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சி சென்ற ஸ்டாலின், காஜாமலையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீனின் இல்லத்திற்கு சென்றார். அப்போது, உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள காதர் மொய்தீனின் மனைவி லத்தீபா பேகத்திடம், ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com