டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவின் அலுவலகத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்...