தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த சம்பவம் - ``ஏமாத்தி கூட்டிட்டு போயிட்டாங்க'' -பெண்கள் புகார்
தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த சம்பவம் - ``ஏமாத்தி கூட்டிட்டு போயிட்டாங்க'' - பெண்கள் பகீர் புகார்
சென்னை திருவொற்றியூரில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் திமுகவில் இணைந்த சம்பவத்தில், தங்களை ஏமாற்றி அழைத்துச் சென்றதாக, த.வெ.கவினர் தெரிவித்துள்ளனர். மகளிர் சுய உதவி குழு கடன் வாங்கித் தருகிறோம் எனக் கூறித்தான் அழைத்துச் சென்றதாக கூறினர். ஆனால், திடீரென கட்சித் துண்டுகளை மாற்றி அணிவித்து, த.வெ.கவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது போன்று கூறியதாக தெரிவித்துள்ளனர்.
Next Story
