சட்டப்பேரவையில் அமைச்சர் பி. விஸ்வநாதன் பேசிய வார்த்தைகளால் சலசலப்பு ஏற்பட்டது. சபாநாயகர், அவையில் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறி, நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.