INC | Minister Rajesh Kumar | ராகுல் காந்தி 2029ல் பிரதமராவார் என்ற உறுதியான நம்பிக்கை அமைச்சர் ராஜேஷ் குமார் செய்தியாளர் சந்திப்பில், ராகுல் காந்தி 2029ல் பிரதமராக வருவார் என்ற நம்பிக்கை, யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்றும், முதலமைச்சர் வழங்கிய ஆலோசனைகள் குறித்தும் பேசியுள்ளார்.