`60 நாட்கள் பிளான்..'' | ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவிப்பு

x

லட்சிய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலக திறப்பு விழா, புதுச்சேரியில் உள்ள ரெட்டியார் பாளையத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள், மண்டல பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பெயரை அவர் அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், பொங்கலுக்குப் பிறகு புதுச்சேரி முழுவதும் 60 நாட்கள் பாத யாத்திரை சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்