WB Election | PM Modi | ``கடந்த 50 வருஷத்துல.. இதுதான் முதல் தேர்தல்’’ - பிரதமர் மோடியின் கணிப்பு

``கடந்த 50 வருஷத்துல.. இதுதான் முதல் தேர்தல்’’ - பிரதமர் மோடியின் கணிப்பு

#westbengal #pmmodi #trinamoolcongress #bjp மேற்கு வங்கத்தில் குண்டர் ஆட்சி முடிவுக்கு வருவதாகவும், மக்கள் பயத்தை வென்று ஜனநாயகத் திருவிழாவைக் கொண்டாடி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com