தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை பின்பற்றியே, உரிமைத் தொகை என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்த திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, ஆறு மாதத்தில் பாஜக ஆட்சி அகன்று இந்தியா நிலைக்கும் என்றார்.