இந்தி திணிப்பு - இன்று பேரவையில் தீர்மானம்?

இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் தாக்கல் என தகவல்

தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன் மொழிவார் என தகவல்

அரசினர் தனித் தீர்மானமாக சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய முடிவு என தகவல்

இந்தியை அலுவல் மொழியாக மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு பரிந்துரை செய்திருந்தது

இந்தி திணிப்புக்கு எதிராக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார்

X

Thanthi TV
www.thanthitv.com