AIADMK | Coimbatore | "திருச்சி-அவிநாசி சாலையை இணைக்க உடனடி நடவடிக்கை.."

"திருச்சி-அவிநாசி சாலையை இணைக்க உடனடி நடவடிக்கை.."

AIADMK | Coimbatore | "திருச்சி-அவிநாசி சாலையை இணைக்க உடனடி நடவடிக்கை.." #AIADMK #Coimbatore #KRJayaram கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஒண்டிபுதூர் மற்றும் நீலிகோணம்பாளையம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் புல்லட் மற்றும் திறந்தவெளி பிரசார வாகனங்களில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திருச்சி மற்றும் அவிநாசி சாலையை இணைக்க உடனடியாகவும், முறையாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com