அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் உறுதியாக இருப்பதாக, பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.