Madhurai | Congress | DMK Alliance | "கூட்டணிக்கு வந்தா வரட்டும்.. வராட்டி போகட்டும்.."

"கூட்டணிக்கு வந்தா வரட்டும்.. வராட்டி போகட்டும்.."

மதுரையில் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வந்தால் வரட்டும்... வரவில்லை என்றால் போகட்டும்.. என்று பேசினார்.

X

Thanthi TV
www.thanthitv.com