PShanmugam | TVK | “ரேஷன் பொருட்களில் கை வைத்தால் கதை முடிந்துவிடும்!” | பெ.சண்முகம் எச்சரிக்கை
“ரேஷன் பொருட்களில் கை வைத்தால் கதை முடிந்துவிடும்!” | பெ.சண்முகம் எச்சரிக்கை
சட்டப்பேரவையில் ரேசன் அரிசி குறித்த அமைச்சர்களின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த இந்திய மார்க்சிய கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ரேஷன் பொருட்களிள் கை வைத்தால் கதை முடிந்திவிடும் என எச்சரித்துள்ளார்
#PShanmugam #CPIM #RationRice #RationItems #TamilNaduAssembly #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
