Nainar Nagendran | Vijayakanth | "கேப்டன் என்று சொன்னால்..." - புகழ்ந்து தள்ளிய நயினார் நாகேந்திரன்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் அந்த காட்சிகளை பார்க்கலாம்....
Next Story
