Sabarimala Gold case | "முதலில் முதல்வரிடம் விசாரித்தால்.." பரபரப்பை கிளப்பிய பாஜக முக்கிய புள்ளி

"முதலில் முதல்வரிடம் விசாரித்தால்.." பரபரப்பை கிளப்பிய பாஜக

"முதலில் முதல்வரிடம் விசாரித்தால்.." பரபரப்பை கிளப்பிய பாஜக முக்கிய புள்ளி #sabarimala #sabarimalacase #pinarayivijayan #bjp #politics #thanthitv "சபரிமலை வழக்கு - முதல்வரிடம் விசாரணை நடத்த வேண்டும்" - பாஜக கேரளாவில் சபரிமலை நகை திருட்டு வழக்கு தொடர்பாக முதலில் முதலமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரிடம் விசாரித்தால் ""தங்கம் எங்கே போனது? இந்த ஒப்பந்தத்தில் எவ்வளவு பணம் கிடைத்தது என்பது தெரியவரும்.."" என்று அம்மாநில பாஜக பொதுச் செயலாளர் ஷோபா சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com