"நீங்கள் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால்.."அண்ணாமலை அதிரடி

x

ஈரோடு இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கொலை சம்பவத்தை கண்டித்து ஈரோட்டில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை முன்னதாக கொலை செய்யப்பட்ட முதியவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக ஆட்சி காலத்தில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்