சட்டசபையில் கேள்வி கேட்டால், தெர்மாகோல் பற்றி பேசுகிறார்கள் என, மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பேசியுள்ளார்.