Thirumavalavan "திருமாவை முதல்வராக... இதுதான் உண்மை" - மொத்தமாக போட்டுடைத்த TTV தினகரன்
Thirumavalavan "திருமாவை முதல்வராக... இதுதான் உண்மை" - மொத்தமாக போட்டுடைத்த TTV தினகரன்
#ttvdhinakaran | #thirumavalavan | #eps "திருமாவை முதல்வராக... இதுதான் உண்மை" - மொத்தமாக போட்டுடைத்த TTV தினகரன் திருமாவளவனை முதல்வராக்க எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் முயன்றது உண்மை என்றும், அதிமுகவை ஆதரித்தால் பாஜகவை ஆதரிப்பதாகிவிடும் என கம்யூனிஸ்ட்டுகள் பின்வாங்கியதாகவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
