Karthi Chidambaram|``என்கிட்ட மட்டும் அதிகாரம் கொடுத்தால்..’’ -கார்த்தி சிதம்பரம் சொல்லும் `மாற்றம்’

என்கிட்ட மட்டும் அதிகாரம் கொடுத்தால்..’’ -கார்த்தி சிதம்பரம் சொல்லும் `மாற்றம்’

#karthichidambaram #tvk #congress

சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற இலக்கிய பரிசளிப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்... திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் அதிகார மையங்கள் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com