Gujarat | "காங்., வென்றால் நிதி முடக்கப்படும்".. பிரசாரத்தில் பகீர் கிளப்பிய பாஜக எம்.பி

"காங்., வென்றால் நிதி முடக்கப்படும்".. பிரசாரத்தில் பகீர் கிளப்பிய பாஜக எம்.பி

"காங்., வென்றால் நிதி முடக்கப்படும்".. பிரசாரத்தில் பகீர் கிளப்பிய பாஜக எம்.பி #gujarat #localbodyelection #bjpmp #bjp #election2026 #politics #thanthitv "காங்., வென்றால் நிதி கிடையாது" - பாஜக எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை குஜராத் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் வெற்றி பெற்றால் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி முடக்கப்படும் என பாஜக எம்பி மிதேஷ் படேல் பேசியிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com