காவிரியில் அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும் – இபிஎஸ் அதிரடி

காவிரியில் அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும் – இபிஎஸ் அதிரடி

காவிரி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை கர்நாடகா பின்பற்றுவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். காவிரி குறுக்கே அணை கட்டப்பட்டால் டெல்டா பகுதி பாலைவனமாகிவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com