``வேலையை விட்டு தூக்கி விடுவேன்..'' பறந்த வார்னிங் - களமிறங்கிய MLA

x

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்காத மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்களை வேலையை விட்டு தூக்கி விடுவேன் என சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரகுராமன் எச்சரித்துள்ளார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதில்லை என தொடர்ந்து தமக்கு புகார் வருவதாகவும் அவர் எச்சரித்தார்‌.


Next Story

மேலும் செய்திகள்