முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என அமைச்சர் வன்னி அரசு குறிப்பிட்டதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, “அம்மா” என மாற்றிக் கொள்வதாக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.