``மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படுவேன்..'' - மனோ தங்கராஜ்

x

மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு சிறப்பாக செயல்படுவேன் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். மனோ தங்கராஜ், அமைச்சராக பொறுப்பேற்றபின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மீண்டும் பால்வளத்துறையே கிடைத்திருப்பது முதல்வர் கொடுத்த அங்கீகாரமாக கருதுவதாகவும், இந்த துறையை சிறப்பாக முன்னெடுத்து செல்வேன் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்