Seeman Speech| ``என்னை கைதுசெய்து விசாரித்தார்கள்’’ - சீமான் சொன்ன திடுக் தகவல்
``என்னை கைதுசெய்து விசாரித்தார்கள்’’ - சீமான் சொன்ன திடுக் தகவல்
``என்னை கைதுசெய்து விசாரித்தார்கள்’’ - சீமான் சொன்ன திடுக் தகவல்.. இது எப்போ நடந்துச்சு?
அமெரிக்காவில் தன்னிடம் விசாரணை நடத்தியவர்கள், நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டதாகவும், அதற்கு கொள்கையை கூறிவிட்டு, “என் கட்சியில் சேர்வீர்களா?” என தான் கேட்டபோது அவர்கள் சிரித்ததாகவும் சீமான் தெரிவித்தார்.
#seemanaspeech #ntk #seemalatestspeech
