Sengottaiyan Speech| ``100 மாடு வச்சிருந்தேன்.. ஆனா இப்போ..’’ - காரணத்தை சொல்லி KAS வேதனை
``100 மாடு வச்சிருந்தேன்.. ஆனா இப்போ..’’ - காரணத்தை சொல்லி KAS வேதனை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற கால்நடை சுகாதார முகாமில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன், ஒரு காலத்தில் தனது பண்ணையில் 100 மாடுகள் இருந்ததாகவும், பராமரிக்க ஆட்கள் கிடைக்காததால் தற்போது 10 மாடுகள் மட்டுமே வைத்துள்ளதாகவும் தெரிவித்தார் மேலும், முந்தைய ஆட்சியில் 5 ஆண்டுகளில் 3 ரூபாய் உயர்த்தப்பட்ட பால் கொள்முதல் விலை, தற்போதைய ஆட்சியில் குறுகிய காலத்திலேயே மூன்று ரூபாய் உயர்த்தியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். பயனடையும் மக்களுக்கு விற்பனை விலையை உயர்த்தாமல், பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை மட்டும் உயர்த்தியதே உண்மையான சமநிலை ஆட்சி என்றும் அவர் தெரிவித்தா
