“அது எடுத்து விட்டாச்சு..’’ - பிரேமலதா சொன்னதும் விண்ணை பிளந்த சத்தம்..

x

சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்க இது சரியான நேரம் இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், பாசார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், யாருடன் கூட்டணி வைப்பது என்பதை முடிவெடுத்துவிட்டோம் என்றார்....., மேலும், தற்போது வரை எந்த கட்சியும் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை... நாம் மட்டும் ஏன் அறிவிக்க வேண்டும் எனவும் பிரேமலதா கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்