"நான் கூட விஜய்யை பவராக நினைத்தேன்... ரீசண்டான வீடியோவை பார்த்தால் நிலைமையே தலைகீழ்" - பியூஷ் கோயல்

"நான் கூட விஜய்யை பவராக நினைத்தேன்... ரீசண்டான வீடியோவை பார்த்தால் நிலைமையே தலைகீழ்" - பியூஷ் கோயல் தவெக தலைவர் விஜய் NDA கூட்டணியின் வாக்குகளைப் பிரிக்கக்கூடும் என்ற ஒரு பேச்சு நிலவும் நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சரும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலைக் காணலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com