LogeshTamilselvan | "மேடை நாகரிகம் கருதி வீரமணியுடன் பேசினேன்"-அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பதிலடி
"மேடை நாகரிகம் கருதி வீரமணியுடன் பேசினேன்"-அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பதிலடி
Minister Logesh Tamilselvan | "மேடை நாகரிகம் கருதி வீரமணியுடன் பேசினேன்" | அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பதிலடி #LogeshTamilselvan #namakal #tnpolitics #thanthitv இரண்டரை மாதமாக தவெக அரசு ஜெம் வீரமணியை கைது செய்யாமல் காப்பாற்றியதாகவும் வீரமணியும் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் குடும்ப நண்பர்கள் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வைத்த குற்றச்சாட்டிற்கு அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பதிலளித்துள்ளார்.
